எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் மேல் கோபம் வேண்டாம் ... என் மேல்...

என் மேல் கோபம் வேண்டாம் ... என் மேல் மிகுந்த அன்பும் / மதிப்பும் கொண்டவர் நீங்கள் .

நான் என்ன சொல்கிறேன் என்றால் ....

இந்த மின்னஞ்சல் / CHAT ல் பைத்தியங்களின் தொந்தரவுக்கு ஆள் ஆகுபவர்கள் தளத்தில் / நடு நிலையாளர்கள் இடம் தெரிவிக்கட்டும் . அல்லது அவர்களே சமாளிப்பார்கள் .

இக்காலத்து பெண்கள் இதை விட கிறுக்குகளை அன்றாட வாழ்கையில் சந்திக்கிறார்கள் . அவர்கள் யார் உதவியும் இல்லாமல் அடித்து தூள் கிளப்பி கொண்டு இருகிறார்கள் .

எந்த எம்ஜியாரும் / ரஜினியும் இல்லாமல் தங்களை எதிர்பவர்களை அவர்கள் தட்டி கேட்கிறார்கள் . நாமும் எல்லா இடங்களிலும் எம்ஜியராக / ரஜனி யாக வந்து குதிக்க முடியாது .

என் மனைவி பேருந்து பயணம் செய்கிறாள் என்றால் நான் எல்லா நேரங்களிலும் அவளோடு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்க முடியாது . அது அவளுக்கு தெரியும் . அவளுக்கு பிரச்சனை வரும்போது அவள் சமாளிக்கிறாள் . அல்லது அருகில் இருக்கிறவர்கள் சமாளிக்கிறார்கள் .

தொடர்ந்து இதை பற்றி பேசுவது அவள் பேருந்து ஏறாமலேயே செய்து விடும் .

புரிதலுக்கு நன்றி .

நாள் : 21-Sep-14, 6:36 pm

மேலே