காதல் கடவுள்

விடிகாலையில் குளித்து,
ஈரத்தலையில் டவல் சுற்றி,
பூசை முடித்து,
தீபாரதனை தட்டோடு
தீபமேதி நெற்றியில் சிறு
திருநீறிற்று அவள் அனுப்பிய
புகைப்படம் இன்னும்
நான் காலையில் எழுந்ததும்
கண் விழிக்கும் காதல் கடவுள்.....

எழுதியவர் : Mugavai Karthik (12-Dec-13, 12:08 pm)
Tanglish : kaadhal kadavul
பார்வை : 140

மேலே