நெத்திசூடி

மல்லிகை பூச்சூடி
மருதாணி கையில் இட்டு..

நெற்றியில் பொட்டொடு
நெத்திசூடி சேர்த்தும் இட்டு

கார் குழல் வகிடெடுத்து
கச்சிதமாய் இருக்கும் பெண்ணே....

உன் அம்பு பார்வையிலே
என்னை அங்கும் இங்கும்
அலையத்தான் வைக்கிறாய்........

எழுதியவர் : முகவை கார்த்திக் (26-Nov-13, 1:44 pm)
பார்வை : 100

மேலே