கரடி பொம்மை

அவள் கட்டி அனைத்து
விடும் மூச்சு காற்றில்
அந்த கரடி பொம்மைக்கும்
காதல் பிறக்கும் அவள்
மேல்..........
எப்பொழுதும் அவள்
இடையிலும் மார்பிலும்
தவழும் அந்த கரடி
பொம்மை.....
நான் இருக்க வேண்டிய
இடத்தில் அது......

உன் இரவை அழகுபடுத்த
நான் இருக்கையில்
என்னை விட அதிகம்
முத்தம் வாங்கிய
அந்த கரடி பொம்மை......

வேட்டையாட கிளம்பி
விட்டேன் இதோ அந்த
கரடியை (பொம்மை)....

எழுதியவர் : முகவை கார்த்திக் (26-Nov-13, 10:01 am)
Tanglish : karadi pommai
பார்வை : 298

மேலே