நம் நட்பு

கரம் விரித்த ஆதவன்
அயர்வில்...
கருநிற போர்வையிட...
இதமான தென்றல் தொட...
குளிர் நிலவின் வதனம் நோக்க...
இதழ் விரித்த தாமரைதான்
நம் நட்பு...!
இனிமை மட்டுமல்ல...
ரசிக்கவும் தோன்றும்
நம் நட்பின் வனப்பை...!

எழுதியவர் : ராம்ப்ரித்விக் (20-Mar-13, 4:12 pm)
பார்வை : 1114

மேலே