நாடகம்
குண்டுகள் கூட தலைகுணியும், அது கொன்றது எதிரிகளை அல்ல., அப்பாவிகளை என்றறிந்தால்..
தோட்டாக்கள் கூட வெட்கப்படும், தாங்கள் துளைத்த இடம் அவை அறிந்தால்..
கற்பை களவாண்டு,
குழந்தைகளின் இரத்தம் குடித்து, அப்பாவிகளை
கொன்று குவித்து கிடைப்பதா??
சுதந்திர காற்று?
இலங்கையில் இறந்தவனுக்காகவும்,
காஷ்மீரில் கற்பழிக்கப் பட்டவா்களுக்காகவும்
எங்கள் மாணவா் புரட்சி பாடம் புகட்டும்