ramprithvik - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ramprithvik |
இடம் | : விருதுநகர் |
பிறந்த தேதி | : 19-Aug-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 440 |
புள்ளி | : 31 |
கவிதையை ரசித்து
கதைகளில் நுழைந்து
நகைச்சுவை விரும்பி
கருத்துக்களைக் கவர்ந்து
கேள்விகள் பல கேட்பவள்
சத்தியமாகச் சொல்கிறேன்
படைப்புகள் வராது எனக்கு...
இனி ஒரு பொழுதும் நாம் சந்திக்கப் போவதில்லை
உலகம் உருண்டை என்பது
நம் அளவில் பொய்
உலகம் தட்டையானது
விளிம்பில் கூட நம் சந்திப்பு சாத்தியமில்லாதது
நீ ஒரு மூலையும்
நானொரு மூலையும்
மூளையில் தேக்கி கொள்ளலாம்
இனி இதயத்தில் இடமில்லை
இந்த நிலவை
இந்த இரவை
நாளைய பகல் அடித்து சென்று விடுவது போல
முடித்துக் கொள்ளலாம்
நிறுத்தி கொண்டால் வீழ்ந்து போக
இது ஒன்றும் மூச்சுக் காற்று அல்ல
தீர்ந்து போகாத வெளி காற்று வெளி
காற்றைப் போலத்தான் காதலும்
சிறு குழந்தையொன்று
தன் எச்சிலால்
தன் தவறுகளை அழித்துக் கொள்வதைப்போல
அன்பினால் அன்பை அறுத்துக் கொள்வோம் வா.. இல்லையில்லை போ..!
நண்பர்கள் (46)

வித்யாசந்தோஷ்குமார்
தமிழ்நாடு

கவிஞர் அகரமுதல்வன்
கிளிநொச்சி

தாரகை
தமிழ் நாடு
