ramprithvik- கருத்துகள்

கண்டிப்பாக திருப்தி கிடைக்கும். நாம் நமக்காக வாழும் போது அடுத்தவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது அதிகமாகும் அது கிடைக்காதபோது அதிருப்தி உண்டாகும். ஆனால் நாம் அன்பு காட்டுபவர்க்காக மாறும் போது எதிர்பார்க்காதவை சில விஷயங்கள் நடக்கும் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது

என்னவனிடம் குடியிருக்கும்
என் நினைவுகளே
எங்கோ போய்
தற்கொலை
செய்துகொள்ளுங்கள்
அவன் புது நினைவுகளுடன்
புதுவாழ்வை தொடரட்டும்



வலி நிறைந்த வாழ்த்துக்கள்

முயற்சிக்கிறேன் ஐயா. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

அருமையான மீன் குழம்பு....

அழகான வரிகள் கவிதை அருமை


ramprithvik கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே