நான் விடும் காதல் தூது 555

பாவையே...

நீ சுவாசித்த காற்றையே
நானும் சுவாசிக்கக் நினைத்து...

உன் சுவாசத்தையே
தொடர்ந்தேன்...

உன்
நிழலை போல...

தந்தாயடி எனக்கு அழகிய
வார்த்தை ஒன்று...

நீயெல்லாம் என்று
என்னுள் மறுமுறை...

சொல்ல வார்த்தை
இல்லையடி...

உன் மீது என்னுள் நான்
பாசம் வைக்குமுன்...

ஒருமுறை
நான் என்னை...

நினைத்து பார்த்திருக்க
வேண்டும்...

நான் உன்னை
தொடர்ந்திருக்க மாட்டேன்...

என்னை எனக்கே
பிடிக்காத போது...

உனக்கு மட்டும்
எப்படி என்னை...

என்னை உணர
முயற்சிக்காதே கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Sep-13, 5:20 pm)
பார்வை : 166

மேலே