கோபங்கள்

என் கோபங்களுக்கு

பல விளக்கங்கள் தரப்படலாம்.

ஆனால் என் மனதிற்கு மட்டுமே தெரியும்

அவை அனைத்தும் உன்னை இழந்த

என் இயலாமையின் வெளிப்பாடு என்று!!

எழுதியவர் : மலர் (29-Sep-13, 7:26 pm)
பார்வை : 184

மேலே