நானும் ஓர் உயிருள்ள ஜீவன்தானடி 555
பெண்ணே...
உன் மீது நான்
வைத்திருக்கும் பாசத்தை...
உன்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை...
என் மீது நீ பாசம்
வைக்க வேண்டாம்...
பாசம் வைக்கும்
என் மீது...
நீ வைக்க வேண்டும்
கட்டாயம் இல்லையடி...
சாலையோரம் இருக்கும்
பாறை இல்லையடி நான்...
உயிருள்ள ஜீவன்...
நானும் ஓர் உயிர் உள்ள
ஜீவன் தானடி...
நீ உணர்ந்தாலே
போதுமடி...
என் காதல் வாழும்...
உச்சரித்தால்
உன் பெயரையும்...
சுவாசித்தால்
உன் சுவாசத்தையும்...
சுவாசிக்கும் என்னை
வேதனை படுத்தி பார்ப்பதில்...
உனக்கு சந்தோசம்
தானடி பெண்ணே...
நீ கொடுக்கும் வேதனையும்
சந்தோசம் தானடி எனக்கு.....