இதுவும் உனக்குதான்

அதிகாலை ஆனவுடன் மேகங்களில் ஏறி உன்னை வந்து பார்துவிடமுடியாதா என்று எண்ணியதுண்டு ...

நீ வீட்டில் இல்லை என்று தெரிந்தும் ...உன் வீட்டு கதவை சிறிது நேரம் நின்று கவனித்து சென்றதுண்டு...

உன்னை சந்திக்க முடியாது என்று தெரிந்தும் ...உனக்காக பரிசுகளை வங்கி சேர்த்ததுண்டு ...

இதோ அவைகளோடு இந்த கிறுக்கல் கவிதையும் உனக்காகதான் ...

எழுதியவர் : dharma .R (29-Sep-13, 11:38 am)
பார்வை : 155

மேலே