சொல்லாமல் ஏன் சென்றாய்?....
இரவெல்லாம் உனக்காக விழித்திருந்தேன்
என்றாவது விடியல் வரும் உன்னாலென்று
இன்றுவரை நீவந்து சேரவில்லை
என்வாழ்வை விடியாத இரவாக்கி சென்றுவிட்டாய்
சொல்லாலும் செயலாலும் உயிர்தந்தாய்
இன்று சொல்லாமல் நீ சென்றாய் ஏன்தானோ?
இரவெல்லாம் உனக்காக விழித்திருந்தேன்
என்றாவது விடியல் வரும் உன்னாலென்று
இன்றுவரை நீவந்து சேரவில்லை
என்வாழ்வை விடியாத இரவாக்கி சென்றுவிட்டாய்
சொல்லாலும் செயலாலும் உயிர்தந்தாய்
இன்று சொல்லாமல் நீ சென்றாய் ஏன்தானோ?