நான் காதலில் தோற்றவன்

காதலில் உண்மையாக இருங்கள் ...
இல்லையேல் என் நிலைதான் உங்களுக்கும் ..!

நான் காதலில் தோற்றவன் இல்லை. . !
காதலியால் தோற்கடிக்க பட்டவன். . !

என் காதல் உண்மையானது தான். . !
ஆனால் என் காதலி என்னிடம்
உண்மையாய் இல்லை. . !

காதல் என்றுமே புனிதமானது. . !
உண்மையானது தான். . !
ஆனால் இன்றைய காதலர்கள்
அவ்வாறு இல்லை. . !

நான் காதலை வெறுக்கவில்லை. . !
காதலியை தான் வெறுக்கிறேன்

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (27-Apr-13, 4:21 pm)
பார்வை : 301

மேலே