இதுவும் காதல்தான்

கல்லல்ல அந்த வார்த்தை
கடல் எனக்கு
துளிகளாக வீசிருந்தால்?
.
.
.......
இல்லை
நீதான்
உள்ளிருக்கும் காதலை
உண்மை இல்லை என்று விட்டாய்
வலிதான் அது எனக்கு
இருந்தாலும்
நிலாவை மட்டும் ரசிக்கும்
நிர்பந்திக்க பட்ட ரசிகன் அல்ல நான்

நிலாவுடன் சேர்த்து
நட்சத்திரங்களையும் ரசிக்கும்
ரசிகன் நான்
உனக்காக மட்டும்தான்
என் உயிர்
நீ
என்னவள் என்றால்
நானும் கட்ட நினைத்தேன்
என் காதலுக்கான தாஜ்மகால்
அதற்கு நீதான் மும்தாஜ் இல்லையே
என் உயிர்
இனி
என்னை உயிர் என
நினைக்கும் ஒரு உயிருக்கு
இதுவும் காதல்தான்

எழுதியவர் : THUC (20-Mar-13, 3:42 pm)
பார்வை : 214

மேலே