மனைவியான என் காதலி

கேட்கும்போதெல்லாம்
கட்டி கொள்வேன் என்பாயே
அதன் அர்த்தம்
இதுதானோ
வேறு ஒருவனுக்கு மணமகளாய்
காதலி!

எழுதியவர் : கார்த்திக் (20-Jul-15, 2:27 pm)
பார்வை : 573

மேலே