நிழலாகத் தொடர்கின்றாய்

பகல் ஒளியில் நானிருந்தால்...
நிழலாக பாதம் தொட்டு
இருள் சூழும் வேளையிலே..
கண்மூடித் தவிக்க விடவே..
நிழலாகத் தொடர்கின்றாய் என்சொந்தமே...

எழுதியவர் : moorthi (20-Jul-15, 11:39 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 239

மேலே