காதல் சாரதி

உயிரே சற்று தூங்கு ....
அப்போதுதான் உன் கண்ணில் ...
இருந்து தப்பிக்கமுடியும் ....!!!

இன்பமாய் பயணித்த ....
காதல் படகில் எதற்கு ...
நடுகடலில் என்னை ....
தள்ளிவிட்டாய் ....?

நான்
வேகமாக ஓடும் ....
காதல் சாரதி .....
நீ - சிகப்பு நிற சைகை ...
விளக்கு .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;815

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Jul-15, 9:48 am)
Tanglish : kaadhal saarathi
பார்வை : 131

மேலே