அருண் ஜீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருண் ஜீ
இடம்:  சிறுமுகை , கோவை மாவட்டம்
பிறந்த தேதி :  30-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2018
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என்னைப் பற்றி...

வாடும் மலர் தேடும் மழை..
மலராக நான் மழையாக தமிழ்..

தமிழ் என் உயிரோடு கலக்கவில்லை...
என் உயிராகவே உள்ளது..

என் படைப்புகள்
அருண் ஜீ செய்திகள்
அருண் ஜீ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2018 3:00 pm

அன்னை மடியைத் தேடுகிறேன்...

என் தேசம் எனும் அன்னை மடியைத் தேடுகிறேன்..

பிழைப்புக்கு பறந்து வந்தேன் தேசம் விட்டு..
பணத்திற்கு ஓடி உழைத்தேன் வேசமிட்டு..

அந்நிய தேசத்தில் அயராது உழைத்தேன்
பணம் ஒன்றே வாழ்க்கை என நினைத்தேன்.

கனவெல்லாம் கை கூடின
என் கண்கள் மட்டும் தினம் வாடின.

இன்று கோடிகளுக்கு சொந்தக்காரன்
நிம்மதியிலோ பிச்சைக்காரன்

தேடித் தவிக்கிறேன் நான் தொலைத்த எனது மண்ணின் வாசனையை..

எனக்கு இங்கும் கூட தீபாவளி உண்டு.
அதை பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லை.

எனக்கு இங்கும் கூட நண்பர்கள் உண்டு.
ஆனால் அந்த நட்பில் உண்மைதான் இல்லை..

எனக்கு இங்கும் கூட நம் பாரம்பரிய உணவுகள்

மேலும்

கருத்துகள்

மேலே