அருவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருவி
இடம்:  கோவை
பிறந்த தேதி :  28-Jan-2002
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Nov-2021
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  3

என்னைப் பற்றி...

எண்ணங்களை வண்ணங்களாக்கிட ஓர் முயற்சி

என் படைப்புகள்
அருவி செய்திகள்
அருவி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2022 8:31 pm

இமைகள் இரண்டும்
இணைந்து இளைப்பாறிட
செவி கேட்கும் இன்னிசை...

மேலும்

சிறப்பு 10-Feb-2022 11:01 am
அருவி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2021 9:33 pm

நாவில் அடங்கா..
நான்கெழுத்துச் சொல் தேடி..
நாடோடியாய் நாடெங்கும்
நான் அலைந்து அறிந்தேன்..
"நண்பன்" என்னும் சொல்லை..

மேலும்

அருவி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2021 8:28 pm

என்னை எண்ணில்
அடங்காதோர்ச் சூழ்ந்திருந்தாலும்..
என் எண்ணம் மட்டும்
உன்னையே சூழ்ந்திருந்தது...
காரணம் என்னவென்று
இதுவரைத் தெரியவில்லை...
காரணத்தை அறிய..
ஆராய நினைத்தால்...
அன்பு குறைந்துவிடுமோ
என்னும் அச்சத்தில்....
எனது உயிரும் உள்ளமும்..
உன்னை காண உருகுகிறது...

மேலும்

கருத்துகள்

மேலே