நட்பு

நாவில் அடங்கா..
நான்கெழுத்துச் சொல் தேடி..
நாடோடியாய் நாடெங்கும்
நான் அலைந்து அறிந்தேன்..
"நண்பன்" என்னும் சொல்லை..

எழுதியவர் : அருவி (25-Nov-21, 9:33 pm)
சேர்த்தது : அருவி
Tanglish : natpu
பார்வை : 983

மேலே