Asharafullah Mohamed Kamaluddin - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Asharafullah Mohamed Kamaluddin |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-May-2013 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
Asharafullah Mohamed Kamaluddin செய்திகள்
உன்னை தூரத்தில் இருந்து மட்டும் ரசிக்க ஆசை
நெருங்கி வந்தால் பதரி போகிறேன்
வார்த்தைகள் அனைத்தும் தப்பி ஓடிவிட்டன…
தோழியும் இல்லை, காதலியும் இல்லை…
முடியவில்லை, டைரியில் பதிக்க
என்னவென்ற இந்த உறவை
கரைந்து போன நெஞ்சத்தின்
கலையாதக் கனவுகள்…
என்னை விழிக்கச் செய்த உன் கண்கள்
ஏனோ என்னை கண்டுகொள்ள வில்லை…
எனக்கு மட்டும் தான் இந்த கொடுமையா
இல்லை நீயும்…
கருத்துகள்