BJ Dhinesh babu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : BJ Dhinesh babu |
இடம் | : Tamilnadu |
பிறந்த தேதி | : 08-Nov-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
BJ Dhinesh babu செய்திகள்
வளர்பிறையும் பொய்... தேய்பிறையும் பொய்...
பகலும் பொய்...
இரவும் பொய்...
மேகங்களும் பொய்...
காணல்நீரும் பொய்...
நட்சத்திரங்களும் பொய்...
சொர்க்கமும் பொய்...
பகல்கனவும் பொய்...
கடல் கன்னியும் பொய்...
வானின் நீல நிறமும் பொய் தானே...?
வானவில்லும் பொய் தான் அழகே...!
ஆனால் அவற்றை இந்த உலகம் இரசிக்கிறதே.....!
உனக்கு நான் எழுதும் கவிதைகளை நீ இரசிப்பதைப்போல......
அழகாய் உன்னை அறியாமல் உனக்குள் பிரசவிக்கும் காதல் மட்டும் மெய் 11-Sep-2017 1:41 am
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளரும்
கலியில் வாழ் மக்களுக்கு
இவை எல்லாம் மெய்யாய்
காட்சி தரலாம் நண்பரே!
சிறப்பு 10-Sep-2017 8:21 pm
கருத்துகள்