பொய்க் கவிஞன்

வளர்பிறையும் பொய்... தேய்பிறையும் பொய்...

பகலும் பொய்...
இரவும் பொய்...

மேகங்களும் பொய்...
காணல்நீரும் பொய்...

நட்சத்திரங்களும் பொய்...
சொர்க்கமும் பொய்...

பகல்கனவும் பொய்...
கடல் கன்னியும் பொய்...

வானின் நீல நிறமும் பொய் தானே...?
வானவில்லும் பொய் தான் அழகே...!

ஆனால் அவற்றை இந்த உலகம் இரசிக்கிறதே.....!
உனக்கு நான் எழுதும் கவிதைகளை நீ இரசிப்பதைப்போல......


  • எழுதியவர் : BJ Dhineshbabu
  • நாள் : 10-Sep-17, 5:11 pm
  • சேர்த்தது : BJ Dhinesh babu
  • பார்வை : 454
  • Tanglish : poiyaana kavingan
Close (X)

0 (0)
  

மேலே