இரண்டும்

இரவில் ஆந்தை,
பகலில் காக்கை-
இரண்டும்கெடுக்கும் மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Sep-17, 6:32 pm)
பார்வை : 84

மேலே