கனவு காதலி
நாவினால் முத்தமிட்டு
பல்லினால் சத்தமிட்டு
மூக்கினால் சுவாசத்தை இழுத்துவிட்டு
நெற்றியால் காமத்தை ஏற்றிவிட்டு
பார்வையால் என்னை கற்பழித்துவிட்டு
ஒருகணம் விழிப்பதற்குள் எங்கடி
ஓடி ஔிந்தாய்
நாவினால் முத்தமிட்டு
பல்லினால் சத்தமிட்டு
மூக்கினால் சுவாசத்தை இழுத்துவிட்டு
நெற்றியால் காமத்தை ஏற்றிவிட்டு
பார்வையால் என்னை கற்பழித்துவிட்டு
ஒருகணம் விழிப்பதற்குள் எங்கடி
ஓடி ஔிந்தாய்