காத்திருத்தல்

காதல் காத்திருக்கும்.
காலம் காத்திருப்பதில்லை.
காலாவதி ஆகும் முன்
கல்யாணம் செய்ய எண்

எழுதியவர் : Nila (10-Sep-17, 9:10 pm)
சேர்த்தது : MadhuNila
Tanglish : kaaththiruththal
பார்வை : 128

மேலே