புரியுமா என் காதலும் கவிதையும்
சிதறி கிடந்தேன் வார்த்தைகளாய்
சேர்த்து வைத்தாய் என்னை கவிதையாய்
ஒரு முறை என்னை வாசித்து விடு.
மறு நிமிடமே நான் ஸ்வாசிப்பேன்.
சிதறி கிடந்தேன் வார்த்தைகளாய்
சேர்த்து வைத்தாய் என்னை கவிதையாய்
ஒரு முறை என்னை வாசித்து விடு.
மறு நிமிடமே நான் ஸ்வாசிப்பேன்.