கைம்பெண்

மறுக்க முடியவில்லை அவன் காதலை
மறக்க முடியவில்லை என் கடந்த காலத்தை.
தவறால் பிறந்த மகனை, நான்
தவறே இன்றி வளர்க்க,
சமர்ப்பிக்கிறேன் என் வாழ்க்கையை

எழுதியவர் : (10-Sep-17, 9:33 pm)
சேர்த்தது : MadhuNila
பார்வை : 57

மேலே