காதல் அலை

கைப்பிடித்து நடந்த இவனை என் காதலன் என்றேன் கடலிடம்.
கால்கள் தழுவி வாழ்த்திச் சென்றது அலைகள்.

எழுதியவர் : நிலா (10-Sep-17, 9:43 pm)
சேர்த்தது : MadhuNila
Tanglish : kaadhal alai
பார்வை : 104

மேலே