Bala - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Bala |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 3 |
நிகழ் காலத்தில் நிகழாத ஒன்றை நிகழ்த்த... கிடைத்த நீங்காத வரமாக எண்ணி
"கனவில்" கரைத்தான் அந்த பெயர் இல்லா
ஒருவன்..
Part 1
காற்று கூட இல்லாத உலகம் அது..
உடல் உறங்கி கொண்டு இருக்க
உள்ளத்துடன் சிறிது உணர்வுகளை மட்டும் அவன்
அவ்வுலகத்திற்கு கடத்தி கொண்டு வந்திருந்தான்..
அவன் விடும் மூச்சு காற்று மட்டும் அங்காகே
காற்று குமிழிகளாக சுற்றி கொண்டிருந்தது...
(காத்து இல்லாத இடத்துல எப்படி மூச்சு னு கேள்வி கேட்க கூடாது..)
ஒளி கூட ஒழுங்காக இல்லாத இடத்தில்..
புதிதாக தோன்றிய ஒலியை நோக்கி அவனது பார்வை திரும்பியது..
மகிழ்ச்சியின் மறு உருவம் என்றால் கூட ஈடாகாது போல்..
அவள் கை கோர்த்து
உடல் இணைத்து ஊடல்
கொண்டிடவே.
வழிந்தோடும் வியர்வையும்
மழையென மாறியதோ...
அவ்வேளையில் காற்று புகா
இடமொன்றை இப்பூமியில்
கண்டதை எண்ணி
கண்களும் கர்வம் கொண்டிடுத்தே...😍😍
அவளின்
ஒவ்வொரு நடையையும்
ஓசை எழுப்பி
பாடுகின்ற
#கொலுசு க்கு ஏனோ
கொடுக்க தவறி விட்டனர்
சிறந்த கவிஞர் காண
விருதை