எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளின் ஒவ்வொரு நடையையும் ஓசை எழுப்பி பாடுகின்ற கொலுசு...

அவளின் ஒவ்வொரு 

நடையையும் ஓசை 

எழுப்பி பாடுகின்ற

கொலுசு க்கு ஏனோ

 கொடுக்க தவறி விட்டனர் 
 
சிறந்த கவிஞர் காண விருதை

பதிவு : Bala
நாள் : 2-Aug-18, 2:52 pm

மேலே