Balaji kannan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Balaji kannan |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 19-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 33 |
என்னைப் பற்றி...
வாழ்க்கை வாழ்வதற்கு யாரையும் கஷ்ட படுத்தாதவன்
என் படைப்புகள்
Balaji kannan செய்திகள்
இன்றய மிகப்பெரிய ஆறுதல் நாளை...💯
ரசனையே இல்லாமல் இருந்தேன் உன்னை ரசிக்க தொடங்கும் வரை❤️
கலைந்த உன் ஆடையை சரி செய்கிறாய், சரியா இருந்த நான் கலைந்து போகிறேன்...❤️🔥💗
மதுவில் இருக்கும் போதையை விட ,😍பெரும் போதையை உணர்ந்தேன் உன் விழிகளில்...!❤️
தம்பி பாலாஜிக்கு
இங்கு பல பச்சோந்திகள், வேற்று மதத்தினர் புனைப்பெயர்வைத்துக்கொண்டு காதல் காதல் என்று அவர்களை ஊக்குவித்து எழுதச் செய்கிறார்கள். எழுத்தில் ஒரு பெண்குலம் பொழுது விடிந்ததும் காதல் என்று இரண்டு பத்திகள் எழுதி எழுத்தில் பதிவிடுகிறது. ஒரு தமிழச்சி இப்படி எழுத முன் வருவாரா ? மாட்டார். !!! முன்சொன்ன பச்சோந்திகள் கொஞ்ச நஞ்ச தமிழர்களையும் மொழிப்பற்று பக்திப் பற்றில்லாது அழிக்க நினைக்கும்போது நாம் விழிப்பாய் தமிழைக் வளர்க்க வேண்டும். தமிழர்கள் நன்றாக காதல் செய்யுங்கள். அதையெதற்கு மற்றவரிடம் வெளிப்படுத்து கின்றீர். நம் காதல் பிறனுக்கு ஏன் தெரிய வேண்டும் ? அவன் பாரட்டலும் படித்தலும் விளையாட்டுக்கும் அனுமதிக்கக் கூடாது. அந்த அற்ப சந்தோஷம் நமக்கெதற்கு?
குறள் வெண்பா எழுதி தமிழனாய் இருங்கள்... தமிழை வளர்ப்போம். கிறுக்கலைத் தவிர்ப்போம்
29-Jan-2023 9:34 pm
அய்யா இந்த பதிவு எல்லாம் இந்த தலைமுறைக்கு மட்டும் தான் அய்யா.... நீண்ட கவிதைகள் எல்லாம் இங்கு படிக்க நிறைய நண்பர்களுக்கு நேரம் இல்லை ஆதலால் அவர்களுடன் நான் அய்யா.... 29-Jan-2023 6:59 pm
கவிதை கட்டுரை கதை நகைச்சுவை எண்ணம் இவற்றில் உம்முடைய எழுத்து எண்ணத்தில் பதியவே தகுதியுடையது. இதை எப்படி கவிதையில் எழுதுகிறீ்ர்.. .... உமது தமிழ்ப் புலமைத் என்ன என்பதை தயவு செய்து வெளிப்படுத்துங்கள். தமிழில் குறள் வெண்பாவை எழுதி பாட்டை எப்படி எழுதுவது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். கண்ட காதல் வெறியர் போல காதல் காதல் என்று
எழுதி குவிக்காதீர். தமிழைக் கற்று எழுதுவீர்
29-Jan-2023 6:30 pm
தேகம் உன்னையே கேட்கிறது
உன்னுள் முழுவதுமாக தொலைந்து போக....!!!😍🤍
நான் மறந்த ஓவியம் நீ!
என்றும் சிறை வசியாக நான் உன் நினைவுகளோடு...!
கோடி முறை எழுதியும் எழுத துடிப்பது உன் பெயரையே!
என் சோகமே உன் சந்தோசம்!💔
மேலும்...
கருத்துகள்