Bharathipithan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Bharathipithan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 4 |
உன் உதடுகள் உன் எண்ணங்களை ஓசை எழுப்பி உயிர்ப்பிக்கும் முன்பே...
என் இதழ்கள் அவைகளை கவர்ந்து களவாடின...
நம் மௌன உரையாடலுக்கு
இந்த உலகம் உச்சரித்த பெயர்...
முத்தம்💕💋 💋💞
உன் மார் மீது ஆசை தீர்ந்தும் தீராமல் சாய்ந்திருக்க...
உன் சுவாசம் என் மேனியில் மணக்க...
மகிழ்ந்து உறவாடி, மயங்கி கிடக்க...
இந்த பிறவி போதாதே... இன்னம் ஒரு பிறப்பெனும் வேண்டு-மடி...
நீங்கினாலும் நெஞ்சம் நினைவில் திளைக்க..
ஞாபகங்களில் உள்ளம் உயிர்த்து மகிழ...
மீண்டும் சந்திக்கும் நேரம் அதை எண்ணி இருக்க...
இறக்கை விரித்து உன்னிடம் மனம் பறக்க...
தீண்டிய இன்பம் அது இன்றும் இனிதாய் துன்புறுத்த...
தேங்கிய இச்சை, இதுவும் போதாது என இம்சையுறுத்த...
உன் காதலில் கோடி முறை நான் இறக்கிறேனடி..
மீண்டும் என்னை உயிர்ப்பிக்க ஓடோடி நீ வருவாயா ??
என்ன இருந்து போதும் அவள் என்னதில்லைய
களங்கமில்லா காதலின் காருண்ய வெளிப்பாடே... காமம்!
இரவே நீ
வராமல் இருந்துவிடாதே
அவள் நினைவுகளை
நான் மறக்காமலிருக்க
அவளை கனவில்
தழுவாமலிருக்க !
மலையில் மேகம் தூங்க ......
மலரில் வண்டு தூங்க......
தென்றலில் பயிர்கள் தூங்க. ....
நான் தூங்க தருவாயோ
உன் தோள்களை