ஏக்கம்

உன் மார் மீது ஆசை தீர்ந்தும் தீராமல் சாய்ந்திருக்க...
உன் சுவாசம் என் மேனியில் மணக்க...
மகிழ்ந்து உறவாடி, மயங்கி கிடக்க...
இந்த பிறவி போதாதே... இன்னம் ஒரு பிறப்பெனும் வேண்டு-மடி...

நீங்கினாலும் நெஞ்சம் நினைவில் திளைக்க..
ஞாபகங்களில் உள்ளம் உயிர்த்து மகிழ...
மீண்டும் சந்திக்கும் நேரம் அதை எண்ணி இருக்க...
இறக்கை விரித்து உன்னிடம் மனம் பறக்க...
தீண்டிய இன்பம் அது இன்றும் இனிதாய் துன்புறுத்த...
தேங்கிய இச்சை, இதுவும் போதாது என இம்சையுறுத்த...
உன் காதலில் கோடி முறை நான் இறக்கிறேனடி..

மீண்டும் என்னை உயிர்ப்பிக்க ஓடோடி நீ வருவாயா ??


என்ன இருந்து போதும் அவள் என்னதில்லையே...

எழுதியவர் : பாரதிபித்தன் (24-Mar-22, 9:35 pm)
சேர்த்தது : Bharathipithan
Tanglish : aekkam
பார்வை : 249

மேலே