முத்தம்

உன் உதடுகள் உன் எண்ணங்களை ஓசை எழுப்பி உயிர்ப்பிக்கும் முன்பே...
என் இதழ்கள் அவைகளை கவர்ந்து களவாடின...
நம் மௌன உரையாடலுக்கு
இந்த உலகம் உச்சரித்த பெயர்...
முத்தம்💕💋 💋💞

எழுதியவர் : பாரதிபித்தன் (25-Mar-22, 6:54 pm)
சேர்த்தது : Bharathipithan
Tanglish : mutham
பார்வை : 144

மேலே