தாத்தாவின் கைதடியில் இருந்து பேரனின் கை துப்பாக்கி வரை காசின் மை கரையும். இவற்றிற்கெல்லாம் நன்றி சொல்லி போவதற்கு நாங்கள் வேறு வேறு ஆகல அல்ல தொப்புள் கொடி மூலம் தொடர்கின்ற உறவு இது....விடுதலை தீவின் வியாபகதிட்காய் தொடர்ந்து உழைப்பது தான் உலகத்து தமிழர் கடன் அனால் இப்போ!! இருள் கவிண்டது போலிருக்கும் ஈழத்து நிலவரத்தால் அருள் சுரக்கும் உங்கள் பார்வையிலும் சில அசமந்தம் தெரிகின்றது.... சந்தேக சலசலப்புகளையும் குந்தக விளையாடுகளையும் கண்டு வந்தது வினை என்று வாழாதிருப்பது தெரிகின்றது...
ஐம்பது ஓவர்களில் பதினோரு பேராடி ஆளாளுக்கு அவுட் ஆக பத்துலட்சம் பேர் பார்த்து பொப்கோன் சாப்பிட்டு பம்பலடித்த
தம்பி இந்த அறிக்கையை யாழ்ப்பாணத்தில் கொண்டு போய் வெளியிடலாமே ....இங்கு எதற்கு?
முதல் போருக்குப் பின் ஊனமுற்ற போராளிகளுக்கும் விதவைகளான பெண்களுக்குக்கும் தாய் தகப்பனை இழந்த அனாதைப் பிள்ளைகளுக்கும் தமிழ் நாட்டில் இன்னும் அகதியாய் இருப்பவர்களுக்கும் உங்களால் செய்ய முடிந்த உதவியை தார் மீகக்கடமைகளைச் செய்யவும் ...அதை விட்டு விட்டு தமிழ் ஈழம் தாயாக விடுதலை என்று ....யாரு நீங்க எல்லாம் ..ராஜபக்சே கைக்கூலிகளா அல்லது துரோகக் கும்பல்களா? Brave boys Eelam அருமையான நாமகரணங்கள் யார் இந்த பட்டத்தைச் சூட்டியது கருணாவா அல்லது கே.பீ யா? அல்லது ராஜபக்சேயா.? போங்கடா போங்க ..புறம் போக்குப் பயல்கள். 20-Mar-2016 9:15 am
ஆம் நான் எழுதியது பிழை தான்...... அனால் உமது கருத்துக்கள் என்னை ஒன்றும் செய்து விட போவதில்லை...
உம்மளை போல் குடை பிடிப்பதை பார்க்கிலும் செம்மளாகவே இருந்து விடுகின்றேன்
20-Mar-2016 8:17 am
//என் பிரியதிட்குரிய புலன்பெயர் வாழ் சொந்தங்களே!!! புரட்சியின் வீச்செல்லைக்காய் புனிதப்பணி தொடருங்கள்.. தெரியாமல் இருபோரிட்கு தெரிவியுங்கள், எல்லாம் தெரிந்தும் தெரியாமல் நடிப்போரின் முகத்திரையை கிழியுங்கள்...! மக்கள் எழுச்சி முன்னால் இந்த மாபெரும் உலகம் கூட உள்ளங்கையில் உருண்டை.,,, //
சிங்களச் செம்மல்களா.. உங்களுக்கு தமிழ் எழுத உருப்படியா வருதில்லை அதுக்குள்ள தமிழீழம் கேட்குதோ.. 20-Mar-2016 5:53 am