Deepa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Deepa
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jul-2019
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  2

என் படைப்புகள்
Deepa செய்திகள்
Deepa - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2019 11:31 am

ஏற்ற தாழ்வு !



கட்டிடங்கள் உயர்ந்தன
மரங்கள் குறைந்தன !
தண்ணீர் விலை உயர்ந்த
நிலத்தடி நீர் குறைந்தன !
வாகனங்கள் உயர்ந்தன
தூய்மையான காற்று குறைந்தன !
கல்லூரிகள்
கல்வி தரம் குறைந்தன !
செல்பேசிகள் அதிகரித்தன
முகம் மலர்ந்தது கலந்து பேசி மகிழ்தல் குறைந்தன !
அறிவியல் நுட்பங்கள் அதிகரித்தன
இயற்கை வளங்கள் குறைந்தன !
மதங்களில் மட்டுமே இருந்த ஏற்ற தாழ்வு....
இப்போழுது இயற்கையிலும் !!!!

மேலும்

Deepa - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2019 11:07 am

அம்மாவின் அன்பு வானத்தில் உள்ள
நட்சத்திரங்கள் போன்றவை ...
அவள் அன்பின் அழகை உணரத்தான் முடியும் தவிர
எண்ணாயிரம் என்று எண்ண முடியாது ...




~தீபாரவி

மேலும்

கருத்துகள்

மேலே