இவண் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இவண் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 25-Jul-1994 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 2 |
வானத்தை தீண்ட கதிரவன் கதறிய நேரமது காலை பனி மெல்ல படர்ந்த அத்தருணத்தில் ஒரு உரத்த குரல் ‘ஜானு’ ‘ஜானு’ என்று. தூங்கி கொண்டிருந்தவளுக்கு உறக்கம் கலையவில்லை இன்னும் உரக்க ஜானு என்றழைக்க மார்கழி குளிர் மெய்ந்த தன்னுடலை அசைத்தாள் ஜானகி கண்ணை திறக்க மனம் மறுக்க உறக்கம் கலைத்தாள்.
“என்னங்க காலங்காத்தாலே உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று சொல்லி கொண்டே கடிகாரத்தை நோக்கினாள் ஜானகி ஆறு இரண்டை தழுவி கொண்டிருந்தது.
“ஒரு பிரச்சனையுமில்ல இன்னிக்கு எனக்கு ஆடிடிங் சீக்கிரம் ஆபிஸ் போனும் எனக்கு லஞ்சு வேனா ஒகேவா” என்றான் பார்த்திபன்
“இத நேத்தே சொல்லகூடாதா” என்று நொந்து கொண்டாள் ஜானகி.
“சொன்ன மட்டும் என
ஒரு ஆன்மாவின் காதல் (தொடர்ச்சி)
காலையில் மணி 6 இருக்கும் பவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்தான். பின்னர் கதவை திறந்தான்.எழிலை பார்த்து அதிர்ந்தான்.என்னடா முகத்துல காயம் என்று கேட்டான். அது ஒண்ணும் இல்லடா என்று கூறிவிட்டு உனக்கு வேல எப்படிடா போதுனு கேட்டான்.பவனுக்கு கோவம் வந்துடிச்சி ஏன்டா மறைக்கற நேத்து உன் அறைக்கு நான் வந்தேன்.உள்ளே உன்னையும் பார்த்தேன் என்றான்.
என்னடா ஆச்சு உனக்கு என்று பொறுமை இல்லாமல் கத்தினான்.எழில் அமைதியாக நீ பார்த்தது உண்மை தான் என்றான்.என்னடா சொல்ற என்றான் பவன் பயத்துடன்.நான் மன்னிப்பு கேட்டது ஒரு ஆன்மாவிடம் என்றான்.என்னடா கதவிடறியா என்றான் பவன்.இல்லடா உண்மைய
பவன்,எழில் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.
பவனின் சொந்தவூர் திருநெல்வேலி.எழிலின் சொந்தவூர் சென்னை.
எழில் சென்னையில் மல்டி நேஷ்னல் கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருக்கிறான்.
பவனுக்கோ சரியான வேலை ஒன்றும் அமையவில்லை.அதனால் சென்னையில் உள்ள எழிலிடம் உதவி கேட்டான்.
எழிலோ கிளம்பி வாடா என் விட்டில் தங்கி வேலை தேடுடா என்றான்.
பவனும் ஊரில் இருந்து கிளம்பி வந்து வேலை தேட ஆரம்பத்தான்.
ஒரு நாள் இரவு 7 மணி இருக்கும் பவனின் செல்போனில் சார்ஜ் இல்லைனு எழிலிடம் சார்ஜ்ர் வாங்க அவன் அறையின் கதவை தட்டினான்.
கதவு திறக்கபடவில்லை.
வேகமாக தட்டி பார்த்தான்.அப்பவும் திறக்கல பயத்தில் கதவின் ஓ