Devaraj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Devaraj |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Devaraj செய்திகள்
என் இனியவளே....!
உனை நான் வர்ணிக்க தகுதி உண்டா...?
தெரியவில்லை, இருந்தும் முயற்சிக்கிறேன்......
தேவனே கண்டு வியந்த அந்த தேவதை நீ...!
கழுத்தில் ஆரங்களும் கையில் அழைபேசியாமான
அந்த அழகை கண்டு அரசன்கூட அடிவழுக்குவான்....!😻
நான் மட்டுமென்ன நயமாறாத நாயகனா...?
சுருண்டு சுருண்டு இருக்கும் அந்த மேகங்கள் கூட
உந்தன் சுருண்ட அந்த கூந்தலுக்கு இணையாகுமா...?😍
நாவிலே பாவில்லாமல் பாடும் அந்த பஞ்சவர்ணகிளி கூட...,
உந்தன் பட்டாடையை கண்டு பரவசத்தை இழந்தது...!😀
சான்றோன் செந்தமிழை வல்லின மெல்லின இடையினமாய் பிரித்தான்....,
ஆனால் அந்த ப்ரம்மன் மெல்லிடையாய் உன்னை படைத்தான்...!😻
பூக்காத அந்த
Wow..Nice lines ,Super 08-Oct-2020 7:49 pm
சான்றோன் செந்தமிழை வல்லின மெல்லின இடையினமாய் பிரித்தான்....,
ஆனால் அந்த ப்ரம்மன் மெல்லிடையாய் உன்னை படைத்தான்...!😻 ஆஹா ..தமிழையும் இனியவளையும் போற்றும் என்ன அற்புதமான வரிகள். பரவசத்தில் ஆழ்த்திவிட்டீர்கள் கவிஞரே .பாராட்டுக்கள் . 03-Oct-2020 6:11 am
கருத்துகள்