Dharanitharan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Dharanitharan |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 21-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Dharanitharan செய்திகள்
என் தந்தையின் படைப்புகளில் இரண்டாவது பாகம் அவன்..
என் தாயின் பதிப்புகளில் இரண்டாவது பக்கம் அவன் ..
என் உரிமையில் உரிமை கொண்டாடும் என் இளையவன் அவன்....
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் என் இனியவன் அவன்....
ஆயிரம் முறை சண்டையிட்டாலும்...
அன்பிற்கு ஏது குறை.....
அச்சம் இன்றி நான் வாழ ...
அவனை விட்டால் யாரு துணை....
ஆம்..அவனே என் தமையன்....
அருமை நட்பே ..............தம்பியுடையன் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள் ......................... 15-Mar-2018 12:21 pm

கருத்துகள்