என் தமையன்

என் தந்தையின் படைப்புகளில் இரண்டாவது பாகம் அவன்..
என் தாயின் பதிப்புகளில் இரண்டாவது பக்கம் அவன் ..

என் உரிமையில் உரிமை கொண்டாடும் என் இளையவன் அவன்....
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் என் இனியவன் அவன்....

ஆயிரம் முறை சண்டையிட்டாலும்...
அன்பிற்கு ஏது குறை.....
அச்சம் இன்றி நான் வாழ ...
அவனை விட்டால் யாரு துணை....

ஆம்..அவனே என் தமையன்....

எழுதியவர் : தரணீதரன் முருகன் (14-Mar-18, 4:40 pm)
சேர்த்தது : Dharanitharan
Tanglish : en thamayan
பார்வை : 277

மேலே