கற்பு

வேசிக்கும்
கற்பு உண்டு
இந்த கற்பு
வேறுவிதமானது
தன்னை
சார்ந்தவர்களுக்கு
தவறாமல்
உணவு
உடை
உறையுள்
அளிப்பதே
அந்த கற்பு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (14-Mar-18, 5:32 pm)
Tanglish : karpu
பார்வை : 96

மேலே