DrChimera - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  DrChimera
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Aug-2019
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  0

என் படைப்புகள்
DrChimera செய்திகள்
DrChimera - ஞானப் பிரகாசம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2017 12:16 am

தோல்வியே தீண்டுகிறதா
கலங்காதே என் மனமே
தீ தீண்டும் தங்கம்
மீண்டும் மினுமினுக்கும்

காற்றும் நுழையாத
ஆழ்கடலில் ஒளிந்தாலும்
துரோகக் கழுகுகள்
தூண்டிமுள்ளிடுகிறதா
கலங்காதே என் மனமே!
மின்மினிப்பூச்சி வலைவீசினால்
நிலவு வசப்படுமா ?

வாழ்க்கை உன் உயிரை
துன்பங்களுக்கு விற்பனை
செய்துவிட்டதாக வருந்தாதே
காத்திரு
நீ கண்டது வானவில்லின்
ஓர் வர்ணமே

கை முறிந்ததென
கலங்காதே என் மனமே
முறிந்தது இருகுகளே
சிறகல்ல!

எழுத்து வா
உன் உயிருக்கு நாண் ஏற்றிவிடு!

உளியும் நீயே
சிற்பியும் நீயே
நல்லெண்ணம் கொண்டு
நல்லதோர் தோற்றம் பெற்றுக்கொள்

துன்பங்களுக்கு தூக்குத்தண்டனை
விதித்து

மேலும்

எனது கை முறிவிற்கு பின் எனை ஊக்குவிப்பதற்கு நான் எழுதியது காவியமாக்கிவிட்டீர்கள் .. நன்றிகள் பல! ஊக்குவிப்பதற்கு ஒருவர் இருப்பின் ஒற்றை விரலும் ஊழியகுமல்லவா? உண்மை தானே? 05-Jul-2017 6:12 pm
நன்றிகள் பல நண்பரே! 05-Jul-2017 5:08 pm
விழுந்து கிடப்பவனை தட்டி எழுப்பும் உயிரோட்டமான காவியம் இத்தனை நாட்களாக என் கண்களில் படாமல் போய்விட்டதே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jul-2017 10:50 pm
கருத்துகள்

மேலே