ஏகலைவன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஏகலைவன் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 02-Feb-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-May-2020 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
தமிழ் என் பேச்சு rnதமிழ் என் மூச்சு rnrn
என் படைப்புகள்
ஏகலைவன் செய்திகள்
"சேயோன்" என்பதன் பொருள் என்ன?
நற்தகவல் நன்றி 04-May-2020 10:29 pm
நாயேன் பேயேன் என்று பக்திப் பெரியோர்கள் தன்னை இழித்து இறைவனை
வேண்டுவார்கள். நாயேனையும் ஒரு பொருளாய் நயந்து வந்து என்று ஓர் அபிராமி
அந்தாதிப் பாடல் உண்டு. படர்க்கையில் இது நாயோன் பேயோன் என்றாகும்
சேய் என்றால் குழந்தை . சேயோன் என்றால் குழந்தையானவன் என்று பொருள்படும்
எடுத்துக்காட்டு மேலே உங்கள் படம்
சேயேன் இவனுக்கு அருள்வாய் சேவல் கொடியோனே
சேயோனாய் தந்தைக்கும் உபதேசித்த பெரியோனே !
சேயேன் iva 04-May-2020 10:28 pm
எழுத்து பிழைக்காக மன்னிக்கவும்...சோயோன் அல்ல சேயோன் 04-May-2020 8:22 pm
சோயோன் என்ற சொல் இரண்டாம் தலைமுறை மூதாதையரை குறிக்கும்... 04-May-2020 5:15 pm
கருத்துகள்