இளஞ்செழியன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இளஞ்செழியன் |
இடம் | : உதகமண்டலம் |
பிறந்த தேதி | : 26-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
இளஞ்செழியன் செய்திகள்
கனவு.......!
இரவில் எரியும் சந்திரன் சாட்சி,
இருளில் நடக்கும் இன்னொரு ஆட்சி -கனவு
பகலின் ஔியில் பகடை காட்சி,
இரவிலும் தொடரும் வினோத சூழ்ச்சி -கனவு
அதுமட்டுமா,
பள்ளிப் படிப்பை முடித்த பிறகும்,
மீண்டும் அழைத்திடும் பள்ளி நினைவுகள் -கனவு
நினைவுகள் எல்லாம் நிஜங்களாய் மாறி,
நம்மை தொடரும் உணர்வும் -கனவு
உணர்வை தூண்டும் கல்லூரி பயணத்தின்
கடைசிநாள் நினைவில் இருப்பதும் -கனவு
மறந்து போனவர்கள் எல்லாம் ,
நினைவில் இருக்குமிடமும்-
கனவு
ம்ம்ம்ம்ம்ம்................
படித்தவுடன் வேலை கனவு,
படிக்காதவனுக்கு வாழ்கை கனவு,
உழைப்பவனுக்கு ஊதியம் கனவு,
உழைக்காதவனுக்கு உழைப்பே
அருமை காணவைப்பற்றியா கவித்தொகுப்பு அழகு.வாழ்த்துக்கள் 03-Apr-2017 12:59 pm
கனவுகளை சுற்றி அலைகிறது நிஜங்கள் 03-Apr-2017 11:55 am
கருத்துகள்