Fathima Shafra - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Fathima Shafra |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Fathima Shafra செய்திகள்
தோழி
என்னையே எனக்கு அறிமுகப்படுத்தினாய்
எனக்குள் ஒரு புது
நம்பிக்கையை தந்தாய்
நீ இலலாத நேரங்களில்
உணர்ந்தேன்
உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்
என்று
வளி இல்லாமல் மனிதன் இல்லை
உன் அன்பில்லாமல் நான் இல்லை
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும்
ஏதோ எனக்கு புதிதாகவே
தோன்றுகிறது
உன்னை நேசிப்பதாலோ என்னவோ
தெரியவில்லை
தாயின் பாசம் அது
மறு வீடு செல்லும் வரை
தந்தையின் பாசம் அது
நாம் வளரும் வரை
கணவனின் பாசம் அது
விவாகரத்து வரை
பிள்ளைகளின் பாசம் அது
முதியோர் ஆகும் வரை
ஆனால் தோழி உன்
பாசமோ
அது என் உயிர் உள்ளவரை
நல்ல வரிகள் !!
எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதவும் !!
தலைப்பை தமிழில் தரவும் !!
வளி - வலி 29-Sep-2015 10:43 am
கருத்துகள்