Ganesh - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Ganesh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Aug-2020
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  2

என் படைப்புகள்
Ganesh செய்திகள்
Ganesh - Ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2020 4:24 am

திரை கடல் ஓடினோம் திரவியம் தேடினோம் - தாய் தமிழ் மடியினில் தவழ்ந்திட துடிக்கிறோம்!
தாயவள் தந்திட்ட நம் தமிழ் குழந்தைகள் - தவழ்ந்திடும் பருவத்தில் தவறென்ன செய்தார்கள்?
உயிர் எழுத்து மெய்யெழுத்து உயிர்மெய்யெழுத்துக்கள் - கொண்ட நம் தமிழ் மொழியில் உண்டோ ஓர் தலையெழுத்து?
எழுத்தறிவிக்க ஆசானை தேடி ஏங்கும் சிறார் முன் இல்லையென்று அறிவிக்க மனம் உண்டோ நம்மிடம்?
தாயகத்தின் தலைமுறைகள் தலை எடுக்கும் தருணத்தில் தானமாக ஏற்றிடுவீர் கல்வி ஒளி அவர் வாழ்வினிலே!
-- தானத்தில் சிறந்தது கல்வி தானம்!
-- கணேஷ் ஐயர்

மேலும்

Ganesh - படைப்பு (public) அளித்துள்ளார்

02-Aug-2020 10:37 am

அச்சிவன்கண் தான் கொண்ட பேரன்பால்
தன்கண்கொய்து கொடை செய்த நாயன் இன்றிருந்தால்

கண் படைத்தும் கல்விக்கண்திறவா குழந்தைகளின்
கண் திறக்க கொடை என்ன செய்திருப்பான்?

அந்நாயன் செய்தது ஓர் அரும்கொடையே
பேரன்புடையீர் புரிந்துடுவீர் பெருங்கொடையே!

-- கணேஷ் ஐயர்
தானத்தில் சிறந்தது கல்வி தானம்!

மேலும்...
கருத்துகள்

மேலே