தானத்தில் சிறந்தது கல்வி தானம்

அச்சிவன்கண் தான் கொண்ட பேரன்பால்
தன்கண்கொய்து கொடை செய்த நாயன் இன்றிருந்தால்

கண் படைத்தும் கல்விக்கண்திறவா குழந்தைகளின்
கண் திறக்க கொடை என்ன செய்திருப்பான்?

அந்நாயன் செய்தது ஓர் அரும்கொடையே
பேரன்புடையீர் புரிந்துடுவீர் பெருங்கொடையே!

-- கணேஷ் ஐயர்
தானத்தில் சிறந்தது கல்வி தானம்!

எழுதியவர் : கணேஷ் ஐயர் (2-Aug-20, 10:37 am)
சேர்த்தது : Ganesh
பார்வை : 812

மேலே