Ganesh Ramalingam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ganesh Ramalingam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Ganesh Ramalingam செய்திகள்
நான் தொலைந்து விட்டேன்...
உன் உலகத்திலிருந்து வெகு தூரம் கடந்தும் விட்டேன்
ஒரு வேளை என்னை தொலைத்த இடத்தில் நீ தேடி வந்தால்
இதோ உனக்காக நான் விட்டு செல்லும் குறிப்பு...
நீ தேடும் இடத்தில் நான் இன்று இல்லை
நீ என் பின்னோடு பேசும் வேளை
நான் முன்னோக்கி சென்று விட்டேன்
நீ இனியும் என் புறம் பேசுவாய்
அதை கேட்க என் முதுகிற்கு காதில்லை
இனி நிற்க எனக்கோ நேரமில்லை
என்னை நாமாக்கி
நம்மை யாவருமாக்க
நான் விழைந்தேன்
நீயோ என்னை நீயாக்கி
என்னிடமிருந்தே என்னை பிரித்தாய்
என் முயற்சி ஒரு துரோகம் என்றால்
நான் செய்ததோ பெரும் பாவம்
எனக்கு நானே செய்த துரோகம்
நான் கொண்டது உயிர்த்தோழன் என்னும் மோகம்
கருத்துகள்